வடமலையான்
vadamalaiyaan
திருப்பதித் திருமால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருப்பதித் திருமால். வடமலையாய் ... அஞ்சேலென்று வந்தருளே (அஷ்டப். திருவேங்கடத்தந். 6.) 1. Viṣṇu, as residing in the Tiruppati Hills; ஒருவகை நெல். (W.) 2. A kind of paddy;
Tamil Lexicon
vaṭamalaiyān,
n. id.
1. Viṣṇu, as residing in the Tiruppati Hills;
திருப்பதித் திருமால். வடமலையாய் ... அஞ்சேலென்று வந்தருளே (அஷ்டப். திருவேங்கடத்தந். 6.)
2. A kind of paddy;
ஒருவகை நெல். (W.)
DSAL