Tamil Dictionary 🔍

புகழாப்புகழ்ச்சி

pukalaappukalchi


பழிப்பதுபோலப் புகழும் அணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழிப்பதுபோலப் புகழும் அணிவகை. (தண்டி. 82). A figure of speech, containing praise couched in terms of apparent censure;

Tamil Lexicon


, [pukẕāppukẕcci] ''s.'' Praise, flattery, &c., couched in terms of dispraise. See அலங்காரம்.

Miron Winslow


pukaḻā-p-pukaḻcci
n. id.+ஆ neg.+. (Rhet.)
A figure of speech, containing praise couched in terms of apparent censure;
பழிப்பதுபோலப் புகழும் அணிவகை. (தண்டி. 82).

DSAL


புகழாப்புகழ்ச்சி - ஒப்புமை - Similar