வஞ்சபாவம்
vanjapaavam
வஞ்சகத்தன்மை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சகத்தன்மை. வஞ்ச பாவம் வரும்வழி மாற்றி (உத்தரரா. அரக்கர். 26). Deceitfulness;
Tamil Lexicon
vanjca-pāvam
n. id.+bhāva.
Deceitfulness;
வஞ்சகத்தன்மை. வஞ்ச பாவம் வரும்வழி மாற்றி (உத்தரரா. அரக்கர். 26).
DSAL