வச்சைமாக்கள்
vachaimaakkal
உலுத்தர் , இவறலர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோபிகள். வச்சைமாக்க ளேன்றமா நிதியம் வேட்ட விரவலர் (கம்பரா. உண்டாட். 19). Misers, stingy persons;
Tamil Lexicon
vaccai-mākkal
n. வச்சை1+.
Misers, stingy persons;
உலோபிகள். வச்சைமாக்க ளேன்றமா நிதியம் வேட்ட விரவலர் (கம்பரா. உண்டாட். 19).
DSAL