வச்சிரயாப்பு
vachirayaappu
மரங்களை வச்சிரப்பசையினாற் சேர்க்கை ; வச்சிரப்படையால் எழுதியது போன்று என்றும் அழியாவெழுத்து .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வச்சிராயுதத்தால் எழுதியதுபோன்று என்றும் அழியா எழுத்து. நின்றது கிழமை நீங்கா வச்சிரயாப்பின் (சீவக. 544). 2. Indelible writing, as the marks made by the vaccirāyutam; மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை. அச்சு மாணியும் வச்சிரயாப்பும் (பெருங். உஞ்சைக். 58, 47). 1. Gluing, in woodwork;
Tamil Lexicon
vaccira-yāppu
n. id.+.
1. Gluing, in woodwork;
மரங்களை வச்சிரப் பசையினாற் சேர்க்கை. அச்சு மாணியும் வச்சிரயாப்பும் (பெருங். உஞ்சைக். 58, 47).
2. Indelible writing, as the marks made by the vaccirāyutam;
வச்சிராயுதத்தால் எழுதியதுபோன்று என்றும் அழியா எழுத்து. நின்றது கிழமை நீங்கா வச்சிரயாப்பின் (சீவக. 544).
DSAL