வசியகுளிகை
vasiyakulikai
தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச் செய்விக்கும் மாயமாத்திரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச்செய்விக்கும் மாயமாத்திரை. யாவரும் வசிய குளிகை... மாதருக் கதிரூபவின்பம். (திருவேங். சத. 89). Magic pill which brings other persons under the influence of its possessor;
Tamil Lexicon
vaciya-kuḷikai
n. வசியம்1+.
Magic pill which brings other persons under the influence of its possessor;
தன்னை வைத்திருப்பவனுக்குப் பிறரை வசமாகச்செய்விக்கும் மாயமாத்திரை. யாவரும் வசிய குளிகை... மாதருக் கதிரூபவின்பம். (திருவேங். சத. 89).
DSAL