இரசகுளிகை
irasakulikai
இரசத்தினால் செய்த மாத்திரை ; சித்தர் குளிகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரசத்தினாற்செய்தல் மாத்திரை. 1. (Med.) Mercury pill; சித்தர்குளிகை. (சி.சி. 11,5.) 2. Pill said to have been used by the Siddhars;
Tamil Lexicon
--இரசமாத்திரை, ''s.'' A quick-silver pill employed in medi cine, இரசத்தினாற்செய்தமாத்திரை. 2. ''[in al chemy.]'' A pill feigned to be used by a class of persons called சித்தர், now in the world of Indra, who thereby perform supernatural actions--as கமனஞ்செய்கை, or passing through the air to any de sired place, சித்தர்குளிகை.
Miron Winslow
iraca-kuḷikai
n. rasa+.
1. (Med.) Mercury pill;
இரசத்தினாற்செய்தல் மாத்திரை.
2. Pill said to have been used by the Siddhars;
சித்தர்குளிகை. (சி.சி. 11,5.)
DSAL