Tamil Dictionary 🔍

வசனநிர்வாகர்

vasananirvaakar


வார்த்தையிற் சதுரர். வசனநிர்வாக ரென்றபேரும்....புலம்புவார் (தாயு. பரிபூரணா. 3). Powerful speakers;

Tamil Lexicon


vacaṉa-nirvākar
n. id.+ nirvāha.
Powerful speakers;
வார்த்தையிற் சதுரர். வசனநிர்வாக ரென்றபேரும்....புலம்புவார் (தாயு. பரிபூரணா. 3).

DSAL


வசனநிர்வாகர் - ஒப்புமை - Similar