Tamil Dictionary 🔍

வசங்கண்டவன்

vasangkandavan


உண்மையறிந்தவன் ; பட்டறிவுள்ளவன் ; ஒரு பழக்கத்தில் விழுந்தவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அனுபவமுள்ளவன். 2. Man of experience; ஒருபழக்கத்தில் விழுந்தவன். அவன் ஊரார் பணத்தைத் தின்றுதின்று வசங்கண்டவன். 3. Man addicted to a habit; உண்மையறிந்தவன். (W.) 1. One who understands the state of things;

Tamil Lexicon


, ''appel. n.'' One who understands the state of things. 2. A man of much experience.

Miron Winslow


vacaṅ-kaṇṭavaṉ
n. வசம்1+.
1. One who understands the state of things;
உண்மையறிந்தவன். (W.)

2. Man of experience;
அனுபவமுள்ளவன்.

3. Man addicted to a habit;
ஒருபழக்கத்தில் விழுந்தவன். அவன் ஊரார் பணத்தைத் தின்றுதின்று வசங்கண்டவன்.

DSAL


வசங்கண்டவன் - ஒப்புமை - Similar