Tamil Dictionary 🔍

வசங்கெட்டவன்

vasangkettavan


விருப்பமில்லாதவன் ; நலமில்லாதவன் ; நிலைமைகெட்டவன் ; மனமின்றி வேலைசெய்பவன் ; கட்டினின்று விடுபட்டவன் ; ஒழுங்கீனன் ; நட்பற்றவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிநேகமற்றவன். (யாழ். அக.) 5. Unfriendly man; நபுஞ்சகன். (W.) 1. Impotent man; ஒழுங்கீனன். 7. One who has gone astray; கட்டினின்று விடுபட்டவன். (R.) 6. One who has freed himself from bonds; மனமின்றி வேலை செய்பவன். 4. Unwilling worker; நிலைமை கெட்டவன். (W.) 3. Man in reduced circumstances; சுகவீனன். (W.) 2. One who is not in health;

Tamil Lexicon


, ''appel. n.'' An impotent man, one whose health is impaired. 2. A man in reduced circumstances. 3. ''(R.)'' One who has set himself free.

Miron Winslow


vacaṅ-keṭṭavaṉ
n.id.+.
1. Impotent man;
நபுஞ்சகன். (W.)

2. One who is not in health;
சுகவீனன். (W.)

3. Man in reduced circumstances;
நிலைமை கெட்டவன். (W.)

4. Unwilling worker;
மனமின்றி வேலை செய்பவன்.

5. Unfriendly man;
சிநேகமற்றவன். (யாழ். அக.)

6. One who has freed himself from bonds;
கட்டினின்று விடுபட்டவன். (R.)

7. One who has gone astray;
ஒழுங்கீனன்.

DSAL


வசங்கெட்டவன் - ஒப்புமை - Similar