Tamil Dictionary 🔍

வியங்கியம்

viyangkiyam


குறிப்புப்பொருள் ; குத்தலான பேச்சு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறிப்புப்பொருள். (நன். 269, விருத்.) 1. (Gram.) Suggested sense; meaning hinted at; குத்தலான வார்த்தை. (W.) 2. Wit, irony, sarcasm;

Tamil Lexicon


s. (com. வேங்கியம்) irony, sarcasm, குத்துவார்த்தை.

J.P. Fabricius Dictionary


viyaṅkiyam
n. vyaṅgya.
1. (Gram.) Suggested sense; meaning hinted at;
குறிப்புப்பொருள். (நன். 269, விருத்.)

2. Wit, irony, sarcasm;
குத்தலான வார்த்தை. (W.)

DSAL


வியங்கியம் - ஒப்புமை - Similar