Tamil Dictionary 🔍

வக்கீல்

vakkeel


நியாயஸ்தலத்தில் பிறர்க்காக வழக்கெடுத்து வாதிப்போன். 1. Authorized attorney; counsel at law, pleader; மணவுடன்படிக்கையில் மணப்பெண் சார்பான காரியஸ்தன். Muham. 2. One who represents the bride in a contract of marriage;

Tamil Lexicon


வக்கில், s. (Ar.) a pleader in a court of justice.

J.P. Fabricius Dictionary


vakkīl,
n. U. Wakīl.
1. Authorized attorney; counsel at law, pleader;
நியாயஸ்தலத்தில் பிறர்க்காக வழக்கெடுத்து வாதிப்போன்.

2. One who represents the bride in a contract of marriage;
மணவுடன்படிக்கையில் மணப்பெண் சார்பான காரியஸ்தன். Muham.

DSAL


வக்கீல் - ஒப்புமை - Similar