லோகாபிராமம்
lokaapiraamam
உலகத்திற்கு மகிழ்ச்சி தருவது. 1. That which is pleasing to the world; ஊர்ப்பேச்சு. லோகாபிராமமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். 2. General talk; rumour;
Tamil Lexicon
lōkāpirāmam
n. lōkābhirāma.
1. That which is pleasing to the world;
உலகத்திற்கு மகிழ்ச்சி தருவது.
2. General talk; rumour;
ஊர்ப்பேச்சு. லோகாபிராமமாகப் பேசிக்கொண்டிருந்தார்கள்.
DSAL