Tamil Dictionary 🔍

தனரேகை

thanaraekai


பொருள் நிலையைக் காட்டும் கைக்கோடு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வத்தைக் குறிப்பிடும் கைரேகை. (w.) (Palmistry.) Lines in the palm indicating wealth;

Tamil Lexicon


, ''s. [in palmistry.]'' Lines in dicating wealth to the possessor, கையி ரேகையினொன்று.

Miron Winslow


taṉa-rēkai,
n. dhana + rēkhā.
(Palmistry.) Lines in the palm indicating wealth;
செல்வத்தைக் குறிப்பிடும் கைரேகை. (w.)

DSAL


தனரேகை - ஒப்புமை - Similar