ராயரொப்பம்
raayaroppam
விஜயநகர வேந்தர்காலத்தில் வந்த அறிக்கைகளை இராயர்சமூகத்தில் வாசித்துக்காட்டும் உத்தியோகம் எழுதினது சொல்வதே ராயரொப்பம் (திருவேங். சத. 23). An office in the vijayanagar empire, in which the employee reads before the king the reports received;
Tamil Lexicon
rāyar-oppam
n. ராயர்+.
An office in the vijayanagar empire, in which the employee reads before the king the reports received;
விஜயநகர வேந்தர்காலத்தில் வந்த அறிக்கைகளை இராயர்சமூகத்தில் வாசித்துக்காட்டும் உத்தியோகம் எழுதினது சொல்வதே ராயரொப்பம் (திருவேங். சத. 23).
DSAL