மாராயப்பணம்
maaraayappanam
நிலத்துக் குரியவன் பாட்டக்காரனிடமிருந்து பாட்டவுறுதியின் பொருட்டு முற்பட வாங்கும் பணம். Nā. Advance money received by the owner of a field from the lessee thereof as security for the due payment of rent ;
Tamil Lexicon
mārāya-p-paṇam
n. மாராயம்+.
Advance money received by the owner of a field from the lessee thereof as security for the due payment of rent ;
நிலத்துக் குரியவன் பாட்டக்காரனிடமிருந்து பாட்டவுறுதியின் பொருட்டு முற்பட வாங்கும் பணம். Nānj.
DSAL