ராமகோடு
raamakoadu
முதுவருள்ளே செய்த சபதம் பொய்யானால் சபதஞ்செய்தவனையாவது அவன் குழந்தையையாவது இத்தனைநாளைக்குள் தெய்வங் கொல்லக்கடவதெனக் குறித்துக் கீறுங்கோடு. Madu. 2. Lines drawn on the ground by mutuvas in taking oath, calling upon God, if the oath is false, to slay the person swearing or his child within as many days as the lines drawn; சங்கற்பஞ் செய்துகொண்டு கடலில் நீராடுமுன் கடல்மணலில் இடும் விற்குறி. Loc. 1. Figure of bow and arrow drawn on the sea sand before a ceremonial bath in the sea;
Tamil Lexicon
rāma-kōṭu
n. ராமன்+.
1. Figure of bow and arrow drawn on the sea sand before a ceremonial bath in the sea;
சங்கற்பஞ் செய்துகொண்டு கடலில் நீராடுமுன் கடல்மணலில் இடும் விற்குறி. Loc.
2. Lines drawn on the ground by mutuvas in taking oath, calling upon God, if the oath is false, to slay the person swearing or his child within as many days as the lines drawn;
முதுவருள்ளே செய்த சபதம் பொய்யானால் சபதஞ்செய்தவனையாவது அவன் குழந்தையையாவது இத்தனைநாளைக்குள் தெய்வங் கொல்லக்கடவதெனக் குறித்துக் கீறுங்கோடு. Madu.
DSAL