Tamil Dictionary 🔍

யௌவனம்

yauvanam


இளமை ; அழகு ; களிப்பு ; மகளிர் கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 4. See யௌதம்2. (யாழ். அக.) இளமை. (சூடா.) 1. Adolescence, youth; அழகு. (அக. நி.) 2. Beauty; களிப்பு. (சது.) 3. Joy;

Tamil Lexicon


எவ்வனம், s. youth, manhood. ர, ரா-ரௌ N. B.-In words beginning with ர, ரா, ரி, ரீ, ரெ, ரே mostlyis prefixed as in இராமன்; sometimesmay precedeas in அரங்கம். In words beginning with ரு, ரூ, ரொ, ரோ, the prefix is உ; exceptionally இ occurs in இருணம், இருது. For words not given here see under இ & உ.

ரகசியம் {*}, s. a secret, see இரகசியம்.

J.P. Fabricius Dictionary


, [yauvaṉam] ''s.'' Adolescence, youth manhood. See எவ்வனம். 2. Beauty, அழகு. 3. Joy, களிப்பு. (சது.)

Miron Winslow


yauvaṉam
n. yauvana.
1. Adolescence, youth;
இளமை. (சூடா.)

2. Beauty;
அழகு. (அக. நி.)

3. Joy;
களிப்பு. (சது.)

4. See யௌதம்2. (யாழ். அக.)
.

DSAL