Tamil Dictionary 🔍

யோக்கியதை

yokkiyathai


தகுதி ; நேர்மை ; தொடரில் சொற்கள் பொருள்பொருத்த முற்றிருக்கை ; ஆற்றல் ; கல்வி , ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு ; பயன்படுத்தற்கேற்ற தன்மை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றல். 3. Ability, capability; நேர்மை. Colloq. 4. Honesty, integrity; கல்வி ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு. Colloq. 5. Reputation for learning, character, etc.; உபயோகத்திற்கேற்றதன்மை. 6. Usefulness, serviceability; தகுதி. 1. Fitness, propriety, appropriateness; தொடரில் பதங்கள் பொருட்பொருத்த முற்றிருக்கை. (பி. வி. 19, உரை.) 2. (Gram.) Compatibility of sense of the words in a sentence;

Tamil Lexicon


s. honesty integrity, யோக்கியம். யோக்கியதா பத்திரிகை, a certificate of good character.

J.P. Fabricius Dictionary


, [yōkkiyatai] ''s.'' Propriety, hones ty, integrity, யோக்கியம். W. p. 689. YOG YATA.

Miron Winslow


yōkkiyatai
n. yōgya-tā.
1. Fitness, propriety, appropriateness;
தகுதி.

2. (Gram.) Compatibility of sense of the words in a sentence;
தொடரில் பதங்கள் பொருட்பொருத்த முற்றிருக்கை. (பி. வி. 19, உரை.)

3. Ability, capability;
ஆற்றல்.

4. Honesty, integrity;
நேர்மை. Colloq.

5. Reputation for learning, character, etc.;
கல்வி ஒழுக்கம் முதலியவற்றால் வருஞ் சிறப்பு. Colloq.

6. Usefulness, serviceability;
உபயோகத்திற்கேற்றதன்மை.

DSAL


யோக்கியதை - ஒப்புமை - Similar