அப்பட்டம்
appattam
கலப்பற்றது ; வெளிப்படையானது ; உள்ளது உள்ளபடியே .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெளிப்படையானது. Loc. That which is plain; கலப்பற்றது. Colloq. That which is unmixed, pure.
Tamil Lexicon
appaṭṭam
n. T.appaṭamu. [K.appaṭa.]
That which is unmixed, pure.
கலப்பற்றது. Colloq.
appaṭṭam
n.
That which is plain;
வெளிப்படையானது. Loc.
DSAL