யுகாந்தாக்கினி
yukaandhaakkini
ஊழித்தீ. (தக்கயாகப். 67, உரை.) The all-consuming fire at the end of a cycle of yugas ;
Tamil Lexicon
yukāntākkiṉi
n. yugān-tāgni.
The all-consuming fire at the end of a cycle of yugas ;
ஊழித்தீ. (தக்கயாகப். 67, உரை.)
DSAL