யாணர்
yaanar
புதிதுபடல் ; புதிய வருவாய் ; வளமை ; செல்வம் ; நன்மை ; முறைமை ; அழகு ; தச்சர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதியவருவாய். அறாஅ யாண ரகன்கட் செறுவின் (பதிற்றுப். 71). 2. Fresh income; தச்சர். (அக. நி.) Carpenters, stone-cutters; அழகு. (பிங்.) Beauty; முறைமை. மாணுற விலகா யாணர்த்து (ஞானா. 54, 8). 6. Nature; நன்மை. (பிங்.) 5. Goodness; செல்வம். வெல்போர் வீயா யாணர் (பதிற்றுப். 35, 10). 4. Wealth; வளப்பம். யாணர்க்கோங்கின் குவிமுகை (ஞானா. 60). 3. Fertility; புதிதுபடல். (தொல். சொல். 379.) 1. Freshness;
Tamil Lexicon
s. beauty, அழகு; 2. carpenters, stone-cutters, architects, தச்சர்; 3. a good, நன்மை; 4. novelty, புதுமை; 5. fertility, fruitfulness, வளமை.
J.P. Fabricius Dictionary
, [yāṇr] ''s.'' Beauty, அழகு. 2. Carpen ters, stone-cutters; architects, தச்சர். 3. A good, நன்மை. 4. Novelty, புதுமை. 5. Fertility, fruitfulness, prosperity, வளமை.
Miron Winslow
yāṇar
n.
1. Freshness;
புதிதுபடல். (தொல். சொல். 379.)
2. Fresh income;
புதியவருவாய். அறாஅ யாண ரகன்கட் செறுவின் (பதிற்றுப். 71).
3. Fertility;
வளப்பம். யாணர்க்கோங்கின் குவிமுகை (ஞானா. 60).
4. Wealth;
செல்வம். வெல்போர் வீயா யாணர் (பதிற்றுப். 35, 10).
5. Goodness;
நன்மை. (பிங்.)
6. Nature;
முறைமை. மாணுற விலகா யாணர்த்து (ஞானா. 54, 8).
yāṇar
n. யாண்.
Beauty;
அழகு. (பிங்.)
yāṇar
n. prob. யவணர்.
Carpenters, stone-cutters;
தச்சர். (அக. நி.)
DSAL