யாமளை
yaamalai
பார்வதி ; காளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
காளி. (பிங்.) 2. Durgā; பார்வதி. யாமளையை வரைசயரசளித்த பச்சைமாமணியை (பிரமோத். 18, 29). 1. Pārvatī;
Tamil Lexicon
, ''s.'' Kali, காளி. (சது.)
Miron Winslow
yāmaḷai
n. Yāmaḷā.
1. Pārvatī;
பார்வதி. யாமளையை வரைசயரசளித்த பச்சைமாமணியை (பிரமோத். 18, 29).
2. Durgā;
காளி. (பிங்.)
DSAL