காமினி
kaamini
பெண் ; ஆகாயகமன மந்திரம் ; அழகு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பெண். கஞ்சமலரா ளனைய காமினி (உத்தரரா. அசுவமே.65). Lit., lustful woman, woman; ஆகாசகமனம் செய்தற்குரிய மந்திரம் அணிசெய் கோதையங் காமினி யோதினாள் ( சீவக.1713). Mantra which, when repeatedly pronounced, enables one to fly through air;
Tamil Lexicon
kāmini
n. kāmiṉi
Lit., lustful woman, woman;
பெண். கஞ்சமலரா ளனைய காமினி (உத்தரரா. அசுவமே.65).
kāmiṉi
n. gāminī.
Mantra which, when repeatedly pronounced, enables one to fly through air;
ஆகாசகமனம் செய்தற்குரிய மந்திரம் அணிசெய் கோதையங் காமினி யோதினாள் (¦சீவக.1713).
DSAL