யமி
yami
முனிவன் ; யமுனையாறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முனிவன்.(யாழ்.அக.) Sage; . See யமபகினி. (சங்.அக.)
Tamil Lexicon
s. a hermit, a sage, one self-restrained, முனிவன்.
J.P. Fabricius Dictionary
, [yami] ''s.'' A sage; one self-restrained, முனிவன். W. p. 681.
Miron Winslow
yami
n.yamin.
Sage;
முனிவன்.(யாழ்.அக.)
yami
n.yamī.
See யமபகினி. (சங்.அக.)
.
DSAL