Tamil Dictionary 🔍

யானைப்படுகுழி

yaanaippadukuli


யானையை அகப்படுத்துங்குழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


யானையை அகப்படுத்துங் குழி. (சூடா.) Kheda; pit for entrapping elephants;

Tamil Lexicon


பயம்பு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A pit-fall for catch ing elephants.

Miron Winslow


yāṉai-p-paṭu-kuḻi
n. id.+.
Kheda; pit for entrapping elephants;
யானையை அகப்படுத்துங் குழி. (சூடா.)

DSAL


யானைப்படுகுழி - ஒப்புமை - Similar