Tamil Dictionary 🔍

யாத்திராதானம்

yaathiraathaanam


யாத்திரை உற்சவம் இவற்றின்தொடக்கத்தில் அவை இடையூறின்றி முற்றுப்பெறுமாறு கொடுக்குந் தானம். 1. Propitiatory gift made at the beginning of a journey or of a festival to insure its successful termination; சாகுந்தறுவாயிற் கொடுக்குந் தானம். 2. Propitiatory gift made in death-bed;

Tamil Lexicon


yāttirā-tāṉam
n. id.+.
1. Propitiatory gift made at the beginning of a journey or of a festival to insure its successful termination;
யாத்திரை உற்சவம் இவற்றின்தொடக்கத்தில் அவை இடையூறின்றி முற்றுப்பெறுமாறு கொடுக்குந் தானம்.

2. Propitiatory gift made in death-bed;
சாகுந்தறுவாயிற் கொடுக்குந் தானம்.

DSAL


யாத்திராதானம் - ஒப்புமை - Similar