Tamil Dictionary 🔍

புத்திரதானம்

puthirathaanam


புதல்வரைப் பிறப்பிக்கை. 1. Procreation of sons; தத்தாக மகனைக் கொடுக்கை. 2. Gift of a son in adoption;

Tamil Lexicon


உதயத்திற்கு ஐந்தாமிடம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Procreation of children, புத்திரரைப்பிறப்பிக்கை. 2. Gift of children, மகக்கொடை.

Miron Winslow


puttira-tāṉam
n. id.+dāna. (W.)
1. Procreation of sons;
புதல்வரைப் பிறப்பிக்கை.

2. Gift of a son in adoption;
தத்தாக மகனைக் கொடுக்கை.

DSAL


புத்திரதானம் - ஒப்புமை - Similar