Tamil Dictionary 🔍

சயத்திரதன்

sayathirathan


பாரதத்திற் கூறப்படும் சிந்துதேசவரசனும் துரியோதனன் சகோதரிகணவனுமான வீரன். (பாரத. பதின்மூன்றாம். 117.) A hero mentioned in Mahābhārata, king of the Sindhu country and brother-in-law of Duryōdhana;

Tamil Lexicon


ஓரரசன்.

Na Kadirvelu Pillai Dictionary


, [cayattirataṉ] ''s.'' A hero famous in the Bharata, ஓரரசன். W. p. 341. JAYA DRATHA.

Miron Winslow


Cayattirataṉ,
n. Jayad-ratha.
A hero mentioned in Mahābhārata, king of the Sindhu country and brother-in-law of Duryōdhana;
பாரதத்திற் கூறப்படும் சிந்துதேசவரசனும் துரியோதனன் சகோதரிகணவனுமான வீரன். (பாரத. பதின்மூன்றாம். 117.)

DSAL


சயத்திரதன் - ஒப்புமை - Similar