Tamil Dictionary 🔍

மாத்திரதானம்

maathirathaanam


நாடோறும் கோயிலில் பூசையின் தொடக்கத்தில் கடவுள் அளிப்பதாக அருச்சகனுக்கு வழங்கும் அமுதுபடி. Gift of raw rice from the deity to the aruccakaṉ, at the commencement of the daily pūjā in a temple;

Tamil Lexicon


māttirā-tāṉam
n. prob. mātrā+.
Gift of raw rice from the deity to the aruccakaṉ, at the commencement of the daily pūjā in a temple;
நாடோறும் கோயிலில் பூசையின் தொடக்கத்தில் கடவுள் அளிப்பதாக அருச்சகனுக்கு வழங்கும் அமுதுபடி.

DSAL


மாத்திரதானம் - ஒப்புமை - Similar