Tamil Dictionary 🔍

யாவது

yaavathu


எது ; எவ்விதம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எவ்விதம். கொணரும்வகை யாவதென (கம்பரா. திருவவ. 38). 2. How; எது. காரியம் யாவது கழறுவீர் (கந்தபு. தக்கன்மக. 6). 1. What;

Tamil Lexicon


yāvatu
interrog. pron. யா2. cf. yat. [K. yāvadu.]
1. What;
எது. காரியம் யாவது கழறுவீர் (கந்தபு. தக்கன்மக. 6).

2. How;
எவ்விதம். கொணரும்வகை யாவதென (கம்பரா. திருவவ. 38).

DSAL


யாவது - ஒப்புமை - Similar