மௌவல்
mauval
முல்லை ; காட்டுமல்லிகை ; தாமரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
See காட்டுமல்லிகை. ஞாழன் மௌவல் (குறிஞ்சிப். 81). 1. Wild jasmine; See முல்லை, 1. (சூடா.) 2. Arabian jasmine; தாமரை. மௌவ னீண்மலர் மேலுறை வானொடு (தேவா. 1213, 13). 3. Lotus;
Tamil Lexicon
s. the wild jasmine, வனமல் லிகை.
J.P. Fabricius Dictionary
, [mauvl] ''s.'' The wild jasmine, வன மல்லிகை. (சது.)
Miron Winslow
mauval
n.
1. Wild jasmine;
See காட்டுமல்லிகை. ஞாழன் மௌவல் (குறிஞ்சிப். 81).
2. Arabian jasmine;
See முல்லை, 1. (சூடா.)
3. Lotus;
தாமரை. மௌவ னீண்மலர் மேலுறை வானொடு (தேவா. 1213, 13).
DSAL