மேலோர்
maelor
மேலிடத்தோர் ; உயர்ந்தோர் ; புலவர் ; முன்னோர் ; வானோர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வானோர். (சூடா.) 5. Celestials; முன்னோர். 4. Ancestors, ancients; உயர்ந்தோர். மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் (தொல். பொ. 144). 2. The great, those of superior rank or caste; மேலிடத்தோர். காழோர் கையற மேலோ ரின்றி (மணி. 4, 35). 1. Those who are seated high, as on horses; புலவர். (பிங்.) 3. Poets; men of learning;
Tamil Lexicon
, ''s. [pl.]'' The great, the ex cellent, the exalted, உயர்ந்தோர். 2. An cestors, ancients. 3. (சது.) Celestials வானோர், 4. Poets புலவர். 5. Sages, அறிஞர்.
Miron Winslow
mēlōr
n. id.
1. Those who are seated high, as on horses;
மேலிடத்தோர். காழோர் கையற மேலோ ரின்றி (மணி. 4, 35).
2. The great, those of superior rank or caste;
உயர்ந்தோர். மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் (தொல். பொ. 144).
3. Poets; men of learning;
புலவர். (பிங்.)
4. Ancestors, ancients;
முன்னோர்.
5. Celestials;
வானோர். (சூடா.)
DSAL