மோட்டுவலயம்
mottuvalayam
மாலைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாலைவகை. சூட்டுக் கத்திகையும் மோட்டுவலயமும் பிறவுமாகப் புனைந்து (இறை. 2, பக். 42). A kind of garland;
Tamil Lexicon
mōṭṭu-valayam
n.id.+.
A kind of garland;
மாலைவகை. சூட்டுக் கத்திகையும் மோட்டுவலயமும் பிறவுமாகப் புனைந்து (இறை. 2, பக். 42).
DSAL