மோட்சவிளக்கு
motsavilakku
வீரசைவர் தமது பிணத்தைப் புதைக்கும் மண்மேடு மீது வைக்கும் விளக்கு ; இறந்தவர்பொருட்டு ஏற்றப்படும் விளக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீரசைவரது பிரேதத்தின் முன்பு கொண்டுபோகப்படுவதும், மயானத்தில் புதை குழியில் வைக்கப்படுவதுமான தீபம். 1. Lamp lighted and carried before the corpse or placed at the burial place, among Lingayats; உரோமன் கதோலிக் கிறிஸ்தவருள் இறந்தவர் பொருட்டு ஏற்றப்படும் விளக்கு. 2. Lamp lighted for the dead, among Roman Catholics; . 3. See மோட்சதீபம், 1.
Tamil Lexicon
, ''s. [R. C. usage.]'' Lamps lighted for the dead; ''(lit.) the light of glorification.''
Miron Winslow
mōṭca-viḷakku
n. id.+. (W.)
1. Lamp lighted and carried before the corpse or placed at the burial place, among Lingayats;
வீரசைவரது பிரேதத்தின் முன்பு கொண்டுபோகப்படுவதும், மயானத்தில் புதை குழியில் வைக்கப்படுவதுமான தீபம்.
2. Lamp lighted for the dead, among Roman Catholics;
உரோமன் கதோலிக் கிறிஸ்தவருள் இறந்தவர் பொருட்டு ஏற்றப்படும் விளக்கு.
3. See மோட்சதீபம், 1.
.
DSAL