Tamil Dictionary 🔍

காமாட்சிவிளக்கு

kaamaatsivilakku


கலியாணம் முதலிய சிறப்பு நாள்களில் பயன்படுத்தும் பாவைவிளக்கு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்யாணமுதலிய விசேட காலங்களில் உபயோகிக்கும் பாவை விளக்கு. (E.T.) Brass lamp in the form of a woman who holds with both her hands a hollow vessel for oil and wick, used during marriage occasions;

Tamil Lexicon


kāmāṭci-viḷakku
n. id +.
Brass lamp in the form of a woman who holds with both her hands a hollow vessel for oil and wick, used during marriage occasions;
கல்யாணமுதலிய விசேட காலங்களில் உபயோகிக்கும் பாவை விளக்கு. (E.T.)

DSAL


காமாட்சிவிளக்கு - ஒப்புமை - Similar