Tamil Dictionary 🔍

மோட்சமார்க்கம்

motsamaarkkam


வீட்டுநெறி , வீடுபேற்றிற்குரிய வழி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See அர்ச்சிராதிமார்க்கம். 1. A way to the Supreme Heaven. முத்திநெறி, (சிலப். 28, 175, உரை.) 2. Path leading to salvation;

Tamil Lexicon


முத்திநெறி.

Na Kadirvelu Pillai Dictionary


mōṭca-mārkkam
n. id.+.
1. A way to the Supreme Heaven.
See அர்ச்சிராதிமார்க்கம்.

2. Path leading to salvation;
முத்திநெறி, (சிலப். 28, 175, உரை.)

DSAL


மோட்சமார்க்கம் - ஒப்புமை - Similar