பஞ்சார்க்கம்
panjaarkkam
தூமம், விதிபாதம். இந்திரதனு பரிவேடம், கேது என்ற ஐந்து கரந்துறைகோள்கள் (விதான குணாகுண.55.) The five celestial phenomena of daily occurrence regarded as exerting evil influence, viz., tūmam, vitipatam, intirataṉu, parivēṭam, kētu;
Tamil Lexicon
, ''s.'' Five phenomena of the heavens constantly recurring in connexion with the planets; regarded as exerting planetary influence of an unpropitious character taken into ac count in astrological computation, ''viz.'': 1. தூமம், smaoke; 2. விதிபாதம், one of twenty seven astrological yogas; 3. வில் or இந்திரவில், rainbow; 4. பரிவேடம், halo; 5. சேது, the descending node.
Miron Winslow
panjcārkkam,
n. paṉcan +.
The five celestial phenomena of daily occurrence regarded as exerting evil influence, viz., tūmam, vitipatam, intirataṉu, parivēṭam, kētu;
தூமம், விதிபாதம். இந்திரதனு பரிவேடம், கேது என்ற ஐந்து கரந்துறைகோள்கள் (விதான குணாகுண.55.)
DSAL