மோசம்போதல்
mosampoathal
வஞ்சிக்கப்படுதல் ; கேட்டுக்குள்ளாதல் ; பிசகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வஞ்சிக்கப்படுதல். 1. To be deceived; அபாயத்துக்குள்ளாதல். 2. To fall into danger; பிசகுதல். 3. To go wrong; to be mistaken;
Tamil Lexicon
mōcam-pō-
v. intr. மோசம்1+.
1. To be deceived;
வஞ்சிக்கப்படுதல்.
2. To fall into danger;
அபாயத்துக்குள்ளாதல்.
3. To go wrong; to be mistaken;
பிசகுதல்.
DSAL