மோகினிப்பணம்
mokinippanam
திருவிழாவில் தெய்வத்திற்குப் பெண் கோலஞ்செய்து எழுந்தருளுவிக்கும்போது கொடுக்கும் பணம். (W.) Money offered to a god, when he is dressed in female attire and taken out in procession; . See மோகினி. Colloq.
Tamil Lexicon
உற்சவவரிப்பணம்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Money given at a temple-procession when the god appears as a female, உறசவவரிப்பணம், ''[limited.]''
Miron Winslow
mōkiṉi-p-paṇam
n. மோகினி2 +.
See மோகினி. Colloq.
.
mōkiṇi-p-paṇam
n. மோகினி1+.
Money offered to a god, when he is dressed in female attire and taken out in procession;
திருவிழாவில் தெய்வத்திற்குப் பெண் கோலஞ்செய்து எழுந்தருளுவிக்கும்போது கொடுக்கும் பணம். (W.)
DSAL