பரதமோகினி
parathamokini
நாட்டியத்தால் பிறரை மயக்குபவள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நாட்டியத்தால் பிறரை மயக்குபவள். பரதமோகினி வந்தாளே (திருவாரூ. குற. Ms.). Woman who fascinates by her dance;
Tamil Lexicon
நாடகி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A fascinating danc ing woman.
Miron Winslow
parata-mōkiṉi,
n. பரதம்1+.
Woman who fascinates by her dance;
நாட்டியத்தால் பிறரை மயக்குபவள். பரதமோகினி வந்தாளே (திருவாரூ. குற. Ms.).
DSAL