Tamil Dictionary 🔍

மோகனமாலை

mokanamaalai


பொன்னும் பவளமுங் கோத்தமாலைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொன்னும் பவளழங் கோத்த மாலை வகை. மோகனமாலைக் கிசைவாய் மல்லிகைப் பூமாலையிட்டே (கொண்டல்விடு. 501). A necklace of gold beads and corals;

Tamil Lexicon


, ''s.'' The name of a hang ing neck-ornament, ஓர்கழுத்தணி.

Miron Winslow


mōkaṉa-mālai
n. id.+.
A necklace of gold beads and corals;
பொன்னும் பவளழங் கோத்த மாலை வகை. மோகனமாலைக் கிசைவாய் மல்லிகைப் பூமாலையிட்டே (கொண்டல்விடு. 501).

DSAL


மோகனமாலை - ஒப்புமை - Similar