மோகனக்கல்
mokanakkal
பூசைக்குரிய பொருள்களை வைக்கும் கல்மேடை ; கோயில் முதலியவற்றின் வாசற்காலின் மேலுள்ள உத்திரக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பூசைச்சாமான்களை வைக்கும் அர்த்தமண்டபத்திலுள்ள கல்மேடை. 1. Stone platform in the arttamaṇṭapam, on which the necessary articles for worship are kept; . 2. Carved stone-lintel projecting from a temple gate-way. See முகனைக்கல்.
Tamil Lexicon
, ''s.'' A flat stone as a lintel over the gate-way of a Hindu temple, உத்திரக்கல். சோற்றுக்கல்லெடுக்கமாட்டாதவன்மோகனக்கல்லை த்தாங்குவானா. Can one, not able to lift the stones in his rice, carry away the stone lintel of a temple gate-way?
Miron Winslow
mōkaṉa-k-kal
n. prob. முகனை+.
1. Stone platform in the arttamaṇṭapam, on which the necessary articles for worship are kept;
பூசைச்சாமான்களை வைக்கும் அர்த்தமண்டபத்திலுள்ள கல்மேடை.
2. Carved stone-lintel projecting from a temple gate-way. See முகனைக்கல்.
.
DSAL