Tamil Dictionary 🔍

வாமனக்கல்

vaamanakkal


வாமனாவதார உருவமைந்த எல்லைக்கல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இறையிலி நிலங்களின் எல்லைகுறிக்க நாட்டப்படும் வாமனாவதாரவுருவமைந்த கல். (Insc.) Boundary stone of lands granted for religious purposes, as carved with the figure of Vāmaṉa;

Tamil Lexicon


vāmaṉa-k-kal,
n. வாமனன் +.
Boundary stone of lands granted for religious purposes, as carved with the figure of Vāmaṉa;
இறையிலி நிலங்களின் எல்லைகுறிக்க நாட்டப்படும் வாமனாவதாரவுருவமைந்த கல். (Insc.)

DSAL


வாமனக்கல் - ஒப்புமை - Similar