மோகூப்
mokoop
வேலையினின்றும் நீக்கி விடுகை. (C.G.) Suspension, dismissal;
Tamil Lexicon
s. (Ar.) suspending, தள்ளுகை. அவளை மோகூப் செய்திருக்கிறது, he is suspended.
J.P. Fabricius Dictionary
, [mōkūp] ''s. [Arab.]'' Stopping; suspend ing, தள்ளுகை. அவனைமோகூப்செய்திருக்கிறது. He is sus pended.
Miron Winslow
mōkūp
n. Arab. manuqūf.
Suspension, dismissal;
வேலையினின்றும் நீக்கி விடுகை. (C.G.)
DSAL