மொட்டைச்சி
mottaichi
மயிரற்ற தலையுடையவள் ; கைம்பெண் ; ஒரு மருந்துப்பொடிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 3. A medicinal powder. See பூநீறு, 2. (யாழ். அக.) கைம்பெண். 2. Widow, as having a shaven head; மயிரற்ற தலையுடையவள். 1. Fem. of மொட்டையன். Bald-headed woman;
Tamil Lexicon
அமங்கலி, பூநீறு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' [''masc.'' மொட்டையன், ''pl.'' மொட்டையர்.] Bald female. நாலுமொட்டையர்மாத்திரம்நிற்கிறார்கள். There are only four bald [senseless] pates.
Miron Winslow
moṭṭaicci
n.
1. Fem. of மொட்டையன். Bald-headed woman;
மயிரற்ற தலையுடையவள்.
2. Widow, as having a shaven head;
கைம்பெண்.
3. A medicinal powder. See பூநீறு, 2. (யாழ். அக.)
.
DSAL