மொட்டைத்தலை
mottaithalai
மயிர்நீங்கிய தலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மயிர்நீங்கிய சிரம். தட்டைமுடி மொட்டைத்தலை (அறப் .சத. 64). 1. Bald or shaven head; cropped head; பாகை முதலியன தரியாத தலை. 2. Bare, uncovered head;
Tamil Lexicon
--மொட்டந்தலை, ''s.'' A bald head. மொட்டந்தலையிற்பேன்போலேவெளியாயிருக்கின் றது. It is as evident as a louse on a bald pate. மொட்டந்தலையிற்பட்டங்கட்டியாளவந்தானோ..... Has that bald [incompetent] head come to govern us?
Miron Winslow
moṭṭai-t-talai
n. மொட்டை +.
1. Bald or shaven head; cropped head;
மயிர்நீங்கிய சிரம். தட்டைமுடி மொட்டைத்தலை (அறப் .சத. 64).
2. Bare, uncovered head;
பாகை முதலியன தரியாத தலை.
DSAL