நொடுக்குநொடுக்கெனல்
nodukkunodukkenal
ஒலிக்குறிப்பு ; பாதக்குறட்டினொலி ; படபடத்தற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நடக்கும் போது பாதக்குறட்டில் உண்டாம் ஒலிக்குறிப்பு: (b) clacking, as of wooden sandals in walking; தட்டுதலால் உண்டாம் ஒலிக்குறிப்பு: (a) slight tapping or knocking noise; படபடத்தற்குறிப்பு. (d) being fidgety, restless, rude; அலப்பற்குறிப்பு: (c) talking fast, chattering;
Tamil Lexicon
, [noṭukkunoṭukkeṉl] ''v. noun.'' Sounding as a slight tapping, or knock ing of little stones, ஒலிக்குறிப்பு. 2. Claking, as wooden sandals in walking, பாதகுறட்டி னொலி. 3. Talking fast, chattering, அலப் பல். 4. Being fidgety, restless, rude, படப டத்தற்குறிப்பு.
Miron Winslow
noṭukku-no-ṭukkeṉal,
n. Onom. expr. signifying
(a) slight tapping or knocking noise;
தட்டுதலால் உண்டாம் ஒலிக்குறிப்பு:
(b) clacking, as of wooden sandals in walking;
நடக்கும் போது பாதக்குறட்டில் உண்டாம் ஒலிக்குறிப்பு:
(c) talking fast, chattering;
அலப்பற்குறிப்பு:
(d) being fidgety, restless, rude;
படபடத்தற்குறிப்பு.
DSAL