Tamil Dictionary 🔍

சலுக்குமொலுக்கெனல்

salukkumolukkenal


தவசங்களை உலக்கையால் குற்றும்பொழுது எழும் ஓசைக்குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியங்களை உலக்கையாற் குத்தும் பொழுது எழும் ஓசைக் குறிப்பு. தந்தவுலக்கை தனையோச்சிச் சலுக்குமொலெக்கெனக் குத்தீரே (கலிங்.513) Onom. expr. of thumping sound produced by pestle when husking grain;

Tamil Lexicon


calukku-molukkeṉal,
n.
Onom. expr. of thumping sound produced by pestle when husking grain;
தானியங்களை உலக்கையாற் குத்தும் பொழுது எழும் ஓசைக் குறிப்பு. தந்தவுலக்கை தனையோச்சிச் சலுக்குமொலெக்கெனக் குத்தீரே (கலிங்.513)

DSAL


சலுக்குமொலுக்கெனல் - ஒப்புமை - Similar