Tamil Dictionary 🔍

மரையா

maraiyaa


காட்டுப்பசு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


See கவயம். மரையா மரல்கவர (கலித். 6). Wild cow.

Tamil Lexicon


marai-y-ā
n. id.+.
Wild cow.
See கவயம். மரையா மரல்கவர (கலித். 6).

DSAL


மரையா - ஒப்புமை - Similar